Pumiyin Kutile Puthuppattinaip பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள்

பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள் கர்த்தரின் நாமத்தை கருத்துடன் பாடுங்கள் இரட்ச்சிப்பின் செய்தியை நாளுக்கு நாளும் சொல்லுங்கள் கர்த்தரின் மகிமையை ஜாதிகளுக்கு சொல்லுங்கள் பெரியவரே நம் கர்த்தரே ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் பயப்படத்தக்கவரே அவர் வனாதி வானத்தைப் படைத்தவர் மகிமையும் கனமும் அவருக்கே வல்லமை மகத்துவம் அவரதே காணிக்கையோடும் மகிமையை அவருக்கு என்றும் செலுத்துங்கள் பரிசுத்த அலங்காரத்துடன் கர்த்தரை தொழுது கொள்ளுங்கள் பூமியின் குடிகளே யாவரும் கர்த்தர் முன்பாக நடுங்குங்கள் வானமும் பூமியும் எழும்பட்டும் சமுத்திர அலைகளும் முழங்கட்டும் விருட்சங்களெல்லாம் பாடட்டும் நாடும் களிகூர்ந்து மகிழட்டும் ஆண்டவர் சீக்கிரம் வருகிறார் பூமியை நியாயம் தீர்க்க வருகிறார் பரிசுத்தவான்களும் ஆயத்தம் ராஜாதி ராஜா வருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7254
Song ID
pumiyin-kutile-puthuppattinaip-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open