Lyrics
புறப்படப் போகுது வண்டி இப்ப
புறப்படப் போகுது வண்டி
வண்டி ஓட்டுநர் ஆவியானவர்
வண்டி நடத்துபவர் இயேசு ஆனவர்
1. எக்காளம் என்னும் வீசில் ஊதினால்
நிற்காமல் போய்விடும் வண்டி
ஏற ஆயத்தம் இல்லையென்றால் நம்மை
ஏமாற்றி போய் விடும் வண்டி
2. பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால்
பயமில்லாமல் பயணம் போகலாம்
பரலோகம் என்னும் ஊரினிலே
பரவசமாக இறங்கிடலாம்
3. பாவத்தோடு பயணம் செய்தால்
பரமன் இயேசு பார்த்திடுவார்
பாதியில் வண்டியை நிறுத்திடுவார்
பாதாள சேற்றினில் இறக்கிடுவார்
4. கர்த்தக்குள்ளே இருப்பவர் எல்லாம்
கைகளை ஆட்டி சென்றிடுவார்
அவர் காட்டிய வழியை மறந்தவர் எல்லாம்
கைகளை மார்பில் அடித்துக்கொள்வார்
5. மரித்து போன பரிசுத்தவாங்கள்
எழுந்து முதலில் இடம் பிடிப்பார்
தேவனை மறந்து போன பாவிகள் எல்லாம்
எரியும் அக்கினி கடலினில் அமிழ்ந்திடுவார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4283
- Song ID
- purappadap-pokuthu-vannti-ippa-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0