Lyrics
புத்தி கெட்ட அத்தி மரமே ஓ
சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை
சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு
வெட்கம் தந்த அத்தி மரமே – 2
1. ஒண்ணாம் வருஷத்திலும் ஒன்னும் இல்லை
ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை – உன்னில்
உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு
கட்டிக் காத்த தோட்டானுக்கு
வெட்டிபோட மனதுமில்லை
– புத்திக்கெட்ட
2. காய்ந்த மரமாக இருப்பதென்ன – நீ
கனியாத மரமாக நிலைத்ததென்ன – 2
மலடான மரமாக போனதென்ன- நீ
மன்னவனின் மகிமையை இழந்ததென்ன – 2
– புத்திக்கெட்ட
3. காய்க்கும் மரமாக இருந்திடணும் – நீ
கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும் – 2
நீரோரம் நடப்பட்ட நல் மரமாய் – 2
பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் – நீ
– புத்திக்கெட்ட
Details
- Numeric ID
- 240
- Song ID
- puthi-ketta-athi-maramae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0