Puthidhu Puthidhu Undhan Irakkam புதிது புதிது உந்தன் இரக்கம்

புதிது புதிது உந்தன் இரக்கம்

Lyrics

புதிது புதிது உந்தன் இரக்கம் காலைதோறும் புதிது ஒவ்வொரு நாளும் புதிது 1. முடிவு இல்லாதது உந்தன் மனதுருக்கம் விலகி போகாதது உந்தன் மாகிருபை விலகாத கிருபை மாறாத அன்பு கர்த்தர் நல்லவர் – என் உம் கிருபை என்றுமுள்ளது 2. கர்த்தரே என் சுதந்தரம் என்று நான் சொல்லுவேன் நீரே என் உரிமைச் சொத்து உம்மையே நம்பியுள்ளேன் 3. தேடும் அனைவருக்கும் நன்மைகள் செய்பவரே நம்பி நான் காத்திருக்கின்றேன். எழுப்புதல் காணும் வரை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3102
Song ID
puthidhu-puthidhu-undhan-irakkam-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open