Puthiya Aavi புதிய ஆவி புதிய இருதயம்

புதிய ஆவி புதிய இருதயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

புதிய ஆவி புதிய இருதயம் புதிய வாழ்வு புதிய ஜீவன் புதிய வாசல் புதிய கிருபை புதிய நம்பிக்கை புதிய பாடல் 1. கடந்ததை நீ நினைக்காதே முடிந்ததை நீ சிந்திக்காதே அழைத்தவர் என்றும் நடத்துவார் உயர்த்தி உன்னை தங்குவார் 2. கண்ணின் மணி போல் காக்கும் தேவன் உன்னை அவர் தினம் நடத்துவார் தினமும் தாங்கி சுமந்த தேவன் உன்னை காத்து நடத்துவார் 3. நானே உனக்கு தேவன் என்று வாக்களித்த தேவனே நடத்துவேன் உன்னை தங்குவேன் உன்னை பெலப்படுத்தி உயர்த்துவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4272
Song ID
puthiya-aavi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open