Puthiya Thuvakkam புதிய து…

புதிய துவக்கத்தை தந்தவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

புதிய துவக்கத்தை தந்தவர் புது காரியம் செய்வாரே இதுவரை நடத்தி வந்தவர் இனியும் கைவிட மாட்டாரே (2) புது நன்மைகள் புது கிருபைகள் உன்னை தொடர்ந்திட செய்வாரே(2) நன்றி பலிகள் செலுத்துவோம் அவர் என்றும் நல்லவரே துதி பலிகள் செலுத்துவோம் அவர் உண்மையுள்ளவரே 1.எந்த பஞ்சகாலத்திலும் விளைச்சல் உனக்கு நிச்சயமே (2) நீ வெட்டிடும் துரவெல்லாம் வற்றாத நீரூற்று (2) 2. நீ அழுத நாட்களுக்கும் நீ உடைந்த நாட்களுக்கும் (2) பதிலாய் அவரின் மகிமை விளங்கிடுமே (2) 3. நீ நினைத்து பார்த்தவைகள் இனி நிஜங்களாகிடுமே நடந்த யாவுமே நன்மையாய் மாறிடுமே(2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5446
Song ID
puthiya-thuvakkam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open