Puthiyathor Valkai Yesu புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே

புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே
Unknown
PPT
Lyrics

Lyrics

புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே பழையவை மாற்றி ஜீவனை அளித்தாரே (2) என்ன ஆனந்தம் ஆஹா பேரின்பம் (2) என்றும் பாடுவேன் தினம் பாடுவேன் அல்லேலுயா பாடுவேன் (2) சிறியவன் என்னை புழுதியில் கண்டெடுத்தார் எளியவன் என்னை குப்பையில் மீட்டெடுத்தார் என் சிறுமையை முற்றும் மாற்றினார் என் தாழ்வில் என்னை நினைத்தார் சிகரத்தின் மேலாய் என்னை உயர்த்தினாரே துயரத்தை மறந்து என்றென்றும் உழைத்திடுவேன் ஒளிவீசுவேன் பயன்படுவேன் என் சிறந்த வாழ்வை கொடுப்பேன் கழுகினைப் போல பெலனை அளித்திட்டாரே சத்துவம் அளித்து புத்துயிர்தந்திட்டாரே என் கவலைகள் எல்லாம் மாற்றினார் என் சுமைகள் யாவும் நீக்கினார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7335
Song ID
puthiyathor-valkai-yesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open