Puthu Kirubai Puthu Vazhvu புது கிருபை புதிய வாழ்வு

புது கிருபை புதிய வாழ்வு
Unknown
PPT
Lyrics

Lyrics

புது கிருபை புதிய வாழ்வு புது சிருஷ்டி புதிய தரிசனம் 1. பிந்தின ஆதாம் இயேசு வந்தார் உயிர்ப்பிக்கும் ஜீவ தேவனானார் கற்பாறை நீரூற்றாய் மாறும் கன்மலை தண்ணீர் தடாகமாய் மாறும் தேவன் சொன்னது எல்லாம் நல்லது தேவன் தருவது எல்லாம் நல்லது 2. துன்பப்பட்ட வருஷங்களுக்கு சிறுமைப்பட்ட நாட்களுக்கும் தேவன் உன்னை மகிழச் செய்தார் தேவன் உந்தன் சகாயராயிருப்பார் 3. புதிய வானம் புதிய பூமி தேவன் தாமே சிருஷ்டிப்பாரே துக்கம் யாவும் மகிழ்ச்சியாய் மாறும் கண்ணீர் யாவும் களிப்பாய் மாறும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7652
Song ID
puthu-kirubai-puthu-vazhvu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open