Puthu Kirupai AliththidumeyLyrics Song புது கிருபை அளித்திடுமே

புது கிருபை அளித்திடுமே
Unknown
PPT
Lyrics

Lyrics

புது கிருபை அளித்திடுமே புகலிடமும் தந்திடுமே புது ஜீவன் புது பெலனும் எந்தன் இயேசுவே தந்திடுமே பரதேசியாக திரிந்தேனய்யா பாசமாய் தேடினீரே இது காறும் காத்தீர் இனியும் நடத்தும் இயேசுவே இரட்சகனே ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன் ஆண்டவர் அன்பினையே வேண்டாதவைகளை விலக்கிடவே உன்தன் வழிதனை போதியுமே உம் சித்தம் செய்ய உம்மை போல மாற வல்லமை தந்திடுமே இம்மட்டும் காத்த இம்மானுவேலே இனியும் நடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4275
Song ID
puthu-kirupai-aliththidumeylyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open