Puthumai Devakumaran Song Lyrics புதுமை தேவகுமாரன்

புதுமை தேவகுமாரன்

Lyrics

புதுமை தேவகுமாரன் பிறந்தார் பெத்லகேம் பாலன புல்லணை மீது தவழ்ந்தாரே தூதர் நற்செய்தி சாற்றிடவே தேடிச் சென்றனரே ஓர் கூட்டம் காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே கண்ட காட்சியிதே ஆயர் குடியில் அன்புருவம் ஆண்டவர் பிறந்தார் மாவிந்தை வான சாஸ்திரிகளும் பணிந்தே வணங்கும் தாழ்மையிதே மாந்தர்கள் அன்று காரிருளில் மாபெரும் வெளிச்சம் கண்டார்கள் மங்கிடா மனஜோதி இயேசு மகிமை சாட்சியிதே பண்புமிகும் இப்பாலகனே பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ தம்மைப் பின்பற்றியே நடப்போர் துதிக்கும் கானமிதே தேவ பிதாவைத் சேர்வதற்கே ஜீவ மார்க்கம் இவர் கிறிஸ்து முன்னணை முதல் கொல்கதாவே துன்பப் பாதையிலே விண் விடிவெள்ளி பாலகனே மண்ணுலகினிலே உதித்தார் மீண்டும் மின்னலைப் போல் வருவார் மன்னன் வாக்குமிதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2521
Song ID
puthumai-devakumaran-song-lyrics
Views
6
Downloads
0
Source
Open