Puthupattai Enthan புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்
புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்
Lyrics
புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்
புகழ்ந்து பாடிடுவேன்
கர்த்தர் நல்லவர் எந்தன் வாழ்வினில்
ருசித்து நான் என்றும் பாடுகிறேன்
ஆபத்து நாளில் அனுகூல துணையுமானார்
கூப்பிட்ட நாளில் எனக்கு செவி கொடுத்தார்
கர்த்தர் என் அடைக்கலம்
ஜீவனின் பெலனுமானார்
எந்தன் கன்மலை அரணான கோட்டையானார்
நீதிமானை தள்ளாட விடவேமாட்டார்
அவர் எந்தன் கன்மலை
அரணான கோட்டையானார்
கர்த்தர் என் மீட்பும் நான் நம்பும் துருகமானார்
கர்த்தருக்குள் நான் மகிழ்ந்து களிகூறுவேன்
அவர் எந்தன் நம்பிக்கை
நான் நம்பும் துருகமானார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2649
- Song ID
- puthupattai-enthan-naavinil-lyrics-chords-ppt-sam-p-chelladurai
- Views
- 17
- Downloads
- 2