Puviyala Vanthavare

புவியாள வந்தவரே
Unknown
Lyrics

Lyrics

புவியாள வந்தவரே அவநாசம் நீக்கிடவே இருள் யாவையுமே அகற்றி நீங்கவே புதுவாழ்வு அளித்திட வந்தவரே ஆயர் குடிலைத் தேடி வந்தோர் அவனியைத் தீர்க்கும் பாலகன் இவரே அதிசயம் செய்யும் தெய்வம் இவரே அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம் – புவியாள – வேதம் கூறும் ஜோதி விளக்காய் தன்னொளி வீசிடப் பூவினில் பிறந்தார் இழந்ததை நாடித் தேடி வந்தோர் அற்புத பாலகனைத் தொழுதிடுவோம் – புவியாள – மாளிகையில்லை, மஞ்சமில்லை ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார் முன்னணைப் பாலகன், மேசியா இவரே வல்ல பிதாவைப் பணிந்திடுவோம் புவியாள வந்தவரே அவநாசம் நீக்கிடவே இருள் யாவையுமே அகற்றி நீங்கவே புதுவாழ்வு அளித்திட வந்தவரே ஆயர் குடிலைத் தேடி வந்தோர் அவனியைத் தீர்க்கும் பாலகன் இவரே அதிசயம் செய்யும் தெய்வம் இவரே அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம் – புவியாள – வேதம் கூறும் ஜோதி விளக்காய் தன்னொளி வீசிடப் பூவினில் பிறந்தார் இழந்ததை நாடித் தேடி வந்தோர் அற்புத பாலகனைத் தொழுதிடுவோம் – புவியாள – மாளிகையில்லை, மஞ்சமில்லை ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார் முன்னணைப் பாலகன், மேசியா இவரே வல்ல பிதாவைப் பணிந்திடுவோம் Puviyala Vanthavare lyrics songs,Puviyala Vanthavare song lyrics,Puviyala Vanthavare Lyrics Song Chords PPT -புவியாள வந்தவரே puviyala vanthavare ava nasam neekkitave iruL yavaiyume akattri neengkave puthuvazhvu aLiththita vanthavare aayar kutilai theti vanthor avaniyai theerkkum palakan ivare athisayam seyyum theyvam ivare avaniyiluLLOre vanangkituvom ... puviyala vetham kurum jothi viLakkay thannoLi visita puvinil piranthar izhanthathai nati theti vanthor arputha palanaith thozhuthituvom ... puviyala maLikaiyillai manysamillai eezhaith thozhuvil iraimakan uthiththar munnanai palakan mesiya ivare vallap pithavai paninthituvom ... puviyala puviyala vanthavare ava nasam neekkitave iruL yavaiyume akattri neengkave puthuvazhvu aLiththita vanthavare aayar kutilai theti vanthor avaniyai theerkkum palakan ivare athisayam seyyum theyvam ivare avaniyiluLLOre vanangkituvom ... puviyala vetham kurum jothi viLakkay thannoLi visita puvinil piranthar izhanthathai nati theti vanthor arputha palanaith thozhuthituvom ... puviyala maLikaiyillai manysamillai eezhaith thozhuvil iraimakan uthiththar munnanai palakan mesiya ivare vallap pithavai paninthituvom ... puviyala TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
puviyala-vanthavare-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open