Puyalin Naduvil புயலின் நடுவில் நான் பாடிடுவேன்

புயலின் நடுவில் நான் பாடிடுவேன்

Lyrics

புயலின் நடுவில் நான் பாடிடுவேன் கேர்சிக்கும் தொனியால் என் துதியை உயர்த்துவேன் சாம்பலில் இருந்தும் சங்கீதம் எழும் மரணத்தை ஜெபித்த என் இயேசு ஜீவிக்கிறார் 1. பாடுவேன் ஹாலேலூயா என் சத்துருக்கள் முன்பிலே பாடுவேன் ஹாலேலூயா நம்பிக்கை அற்ற வேளையில் பாடுவேன் ஹாலேலூயா ஆராதனை என் ஆயுதம் பாடுவேன் ஹாலேலூய பரம சேனை எனக்காய்போர் செய்யும் 2. பாடுவேன் ஹாலேலூயா எனக்குள் இருக்கும் அனைத்தோடும் பாடுவேன் ஹாலேலூயா என் கண்கள் முன் இருள் விலகிடும் பாடுவேன் ஹாலேலூயா எல்லா குழப்பங்களின் மத்தியில் பாடுவேன் ஹாலேலூயா பயம் என் முன்னே பயந்திடும் என் இதயமே பாடு என் இதயமே பாடு என் இதயமே பாடு என் இதயமே பாடு என் இதயமே பாடு உன் சத்துருக்கள் முன்பிலே என் இதயமே பாடு நம்பிக்கை அற்ற வேளையில் இன்னும் சத்தமாய் பாடு ஆராதனை உன் ஆயுதம் இன்னும் சத்தமாய் பாடு பரம சேனை உனக்காய் போர் செய்யும் (2) பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
662
Song ID
puyalin-naduvil-song-lyrics
Views
13
Downloads
3
Source
Open