Raaja Raajan Piranthaarey ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே

Lyrics

ராஜ ராஜன் பிறந்தாரே-4 செம்மேனி அழகு வாய்ந்தவர் செம்பாவம் போக்க வந்தவர் முன்னனை மீதினில் வந்ததுதித்தார் வந்ததுதித்தார்-ராஜ ராஜன் 1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம் பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2 கந்தை கோலமாக தேவன் கன்னி வயிற்றினில் பிறந்தாரே நிந்தை யாவும் நீக்கிடவே நீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் 2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர் இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2 விண்ணின் தூதர் பாட்டுப்பாட விண்ணின் மைந்தன் பிறந்தாரே இயற்கையும் அவர் அழகைப்பாட இயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1875
Song ID
raaja-raajan-piranthaarey-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1