Raajaathi Raajanivar Hallelujah ராஜாதி ராஜனிவர் அல்லேலூயா அல்லேலூயா

ராஜாதி ராஜனிவர் அல்லேலூயா அல்லேலூயா
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜாதி ராஜனிவர் அல்லேலூயா அல்லேலூயா கர்த்தாதி கர்த்தனிவர் அல்லேலூயா வழுவாது காப்பவராம் அல்லேலூயா மறுவாழ்வு அளிப்பவராம் அல்லேலூயா மகிமை நிறைந்த புனிதர் இயேசு தேவன் இவரே 1. கிருபை இரக்கம் அளிக்க வந்தவராம் உலகை மீட்கும் இயேசு மா மன்னராம் புதிய ஜீவன் தந்திடவே தேவாதி தேவன் மண்ணில் வந்தார் 2. கண்ணீர் கடலில் மூழ்கி கதறுகையில் கவலை பயத்தால் நானும் வாடுகையில் கரம் நீட்டியே மீட்டுக் கொண்டார் மகனாக என்னையும் ஏற்றுக் கொண்டார் 3. தாகம் தீர்க்கும் எந்தன் கன்மலையே பாவம் போக்கும் எந்தன் ஜீவ நதி நம்பும் எந்தன் பர்வதமே ஜெயமாக என்றென்றும் நடத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6394
Song ID
raajaathi-raajanivar-hallelujah-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open