Raajavin Jeya Kambiram ரா…

ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா பொல்லாத சாத்தானை சிதறடிப்போம் சிதறடிப்போம் நாங்கள் சிதறடிப்போம் இயேசுவின் நாமத்தில் முறியடிப்போம் 1. ராஜாதி ராஜாவும் எங்களுடனே கர்த்தாதி கர்த்தாவும் எங்களுடனே தேவாதி தேவனும் எங்களுடனே வெற்றி மேல் வெற்றி என்றும் பெற்றிடுவோமே 2. இரட்சண்ய தலைச்சீரா எமக்கு உண்டு ஆவியின் பட்டயமும் எமக்கு உண்டு ஆயத்த பாதரட்சை எமக்கு உண்டு அந்தகார வல்லமையை விரட்டிடுவோம் 3. பாதாள ஆவிகளும் விலகிடுதே பாதாள சாத்தானும் ஓடிடுதே தெய்வீக வெளிச்சமும் வீசிடுதே தேவதூதர் கூட்டமும் வந்திடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6399
Song ID
raajavin-jeya-kambiram-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open