Raendayiram Aandagiyum India இரண்டாயிரம் ஆண்டு ஆகியும்

இரண்டாயிரம் ஆண்டு ஆகியும்
Unknown
Lyrics

Lyrics

இரண்டாயிரம் ஆண்டு ஆகியும் இந்தியா இயேசுவை அறியலையே -2 இரண்டாயிரம் ஆண்டு ஆகியும் இப்பூவி இயேசுவை அறியலையே – 2 இன்றைய விசுவாச கூட்டமும் இன்பத்தை தேடி அலைகின்றதே-2 இரண்டாயிரம் ஆண்டு ஆகியும் இந்தியா இயேசுவை அறியலையே 1. பொருளாசை என்னும் அரக்கனும் பொலிவுடனே மனதினை ஆள்கின்றதே – 2 பொல்லாப்பு செய்யும் கைகளும் பொய் தீர்க்கதரிசனமும் பெருகிடுதே – 2 இரண்டாயிரம் ஆண்டு ஆகியும் இந்தியா இயேசுவை அறியலையே 2. கள்ளரின் உபதேச புரட்டலும் கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே – 2 கல்வாரி நாயகனின் கதறலும் கவனிப்பாரற்று போகிறதே – 2 3. அன்புகூற ஆளைத் தேடுவோரை அசைத்திடும் அகிலத்தின் சபைகளையே – 2 அழைப்பின் சத்தம் கேட்டிடுவோம் அர்பணிப்போம் அவர் தம் பணிக்கெனவே – 2 4. தேவனே இறங்கிட மாட்டீரோ தேசம் உம்மை அறியனுமே – 2 தேவை இன்றே புறப்படுவோம் தேடுவோம் காணாமல் போனவரை – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3102
Song ID
raendayiram-aandagiyum-india-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0