Raettippana Nanmaigalai Tharuvaen இரட்டிப்பான நன்மைகளை தருவேன்

இரட்டிப்பான நன்மைகளை தருவேன்

Lyrics

இரட்டிப்பான நன்மைகளை தருவேன் தருவேன் இன்றை தினம் உன்னை ஆசிர்வதிப்பேன் உன் மேல் நான் என் கண்ணை வைத்து ஆலோசனை தந்து உன் பெயரை பெருமைப்படுத்துவேன் – 2 1. அன்பாலே என் பக்கம் உன்னை அழைத்தேன் தீங்கொன்றும் அணுகாமல் காப்பேன் – 2 பெலவீன கஷ்டங்கள் சேராது உன்னை என் தோளில் என்றும் சுமப்பேன் மகனே மகளே நான் என்றும் உன்னோடு இருப்பேன் 2. வாழக்காமல் உன்னை மேன்மையாய் வைப்பேன் உயரங்களில் கொண்டு செல்வேன் என் ஐஸ்வர்யம் யாவையும் நீ பெற்று மகிழ வானத்தின் வாசல் திறப்பேன் மகனே மகளே நான் உன்னை ஆசிர்வதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6100
Song ID
raettippana-nanmaigalai-tharuvaen-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open