Raja Marakka Mudiyala Um Anbai ராஜா மறக்க முடியல

ராஜா மறக்க முடியல
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜா மறக்க முடியல உம் அன்பை மறக்க முடியல 1. உம் பாசம் மறக்க முடியல உந்தன் நேசம் மறக்க முடியல அரவணைப்பும் மறக்க முடியல எந்த நாளும் மறக்க முடியல 2. என் பாவங்களை மன்னித்தீர் கடல் ஆழத்தில் அதை எறிந்தீர் உம் இரத்தத்தால் கழுவினீரே அபிஷேகித்து அணைத்தீரே 3. என்னை கண்ணின் மணி போல் காத்து என்னை காலமெல்லாம் சுமந்து உந்தன் மார்பில் இடமும் கொடுத்த உம்மை நாளும் மறக்க முடியல 4. அளவில்லாத நேசம் வைத்து ஆவியாலே அபிஷேகித்து பள்ளத்தாக்கில் என்னோடிருந்த உம்மை நாளும் மறக்க முடியல

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6392
Song ID
raja-marakka-mudiyala-um-anbai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open