raja neer seitha dhayavaal pettraen

ராஜா நீர் செய்த நன்மைகள்

Lyrics

ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி என்மேல் நீர் வைத்த உம்கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு அசட்டைப்பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே நீதியும் ஞானமுமானவரே இயேசுவே நீரே ஆதரவே அற்பமான என் ஆரம்பத்தை அசட்டைப்பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1033
Song ID
raja-neer-seitha-dhayavaal-pettraen-song-lyrics-chords-ppt-johnsam-joyson
Views
12
Downloads
4
Source
Open