Raja Neer Seitha Nanmaigal ராஜா நீர் செய்த நன்மைகள்

ராஜா நீர் செய்த நன்மைகள்
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி-2 1. என்மேல் நீர் வைத்த உம் கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே -2 ஒன்றுமில்லா என் நிலை கண்டு அசட்டை பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி 2. நீதியும் ஞானமுமானவரே இயேசுவே நீரே ஆதரவே அற்பமான என் ஆரம்பத்தை அசட்டை பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6391
Song ID
raja-neer-seitha-nanmaikal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open