Raja Neer Seitha (Thayaval Pettaen) இராஜா நீர் செய்த நன்மைகள்

இராஜா நீர் செய்த நன்மைகள்

Lyrics

இராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி 1. என்மேல் நீர் வைத்த உம்கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு அசட்டைப்பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே 2. நீதியும் ஞானமுமானவரே இயேசுவே நீரே ஆதரவே அற்பமான என் ஆரம்பத்தை அசட்டைப்பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6509
Song ID
raja-neer-seitha-thayaval-pettaenlyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open