Raja Um Pirasannam Pothumaiya …

ராஜா உம் பிரசன்னம் போது

Lyrics

ராஜா உம் பிரசன்னம் போதுமையா எப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையா உம் அன்பொன்றே போதுமையா 3. இன்னும் உம்மை அறியணுமே இன்னும் கிட்டி சேரணுமே 4. கரம் பிடித்த நாயகரே கைவிடாத தூயவரே 5. ஆட்கொண்ட அதிசயமே ஆறுதலே அடைக்கலமே 6. துதியினிலே வாழ்பவரே துணையாளரே என் மணவாளரே 7. அநாதி தேவன் அடைக்கலமே அவர் புயங்கள் ஆதாரமே 8. சகாயம் செய்யும் கேடகமே மகிமை நிறை பட்டயமே 9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஸ்திரப்படுத்தும் துணையாளரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1044
Song ID
raja-um-prasannam
Views
6
Downloads
0