Raja Varukirar ராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார்

ராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜ வருகிறார் எந்தன் நேசர் வருகிறார் மேகமீதினில் என்னை சேர்த்துக்கொள்ளுவர் ராஜ வருகிறார் எந்தன் நேசர் வருகிறார் மேகமீதினில் என்னை சேர்த்துக்கொள்ளுவர் ஆனந்த சத்தத்தோடு செல்லுவேன் ஆர்ப்பரித்து சாத்தானை வெல்லுவேன் துன்பங்கள் நீங்கியே இன்பங்கள் நல்கியே விண்ணவர் மார்பினில் சாய்ந்துக்கொள்ளுவேன் இரட்சன்ய தலைச்சீராவை தந்தவர் ஆவியின் பட்டயத்தை அளிழித்தவர் சர்வாயுதவர்கத்தை எடுத்துக்கொண்டு நானுமே சாத்தானை வெல்ல பெலனாலும் தந்தவர் கிருபையின் நாட்களில் வாழ்ந்திடும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மாந்தரே காலமும் செல்லுதே தாமதம் செய்யாதீர் இரட்சகராம் இயேசுவின் பாதம் சேருவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4805
Song ID
raja-varukirar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open