Rajaathi Raajan Neerae ராஜாதி ராஜன் நீரே கர்த்தாதி

ராஜாதி ராஜன் நீரே கர்த்தாதி
Unknown
Lyrics

Lyrics

ராஜாதி ராஜன் நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே – (2) என்றென்றும் உம்மோடு வாழ்ந்திடுவேன் உம பெயரை புகழ்திடுவேன் – (2) கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர் நீர் துதிக்கும் புகழுக்கும் பாத்திரர் நீர் – (2) உம்மை போற்றி பாடுவதே எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2) கேருபிங்கள் செராபிங்கள் போற்றுகின்ற தூயாதி தூயவர் நீர் தானே – (2) உம்மை போற்றி பாடுவதே எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2) பரிசுத்த தேவன் நீர் தானே பரலோக ராஜன் நீர் தானே – (2) உம்மை போற்றி பாடுவதே எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3421
Song ID
rajaathi-raajan-neerae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0