Rajadhi Rajavae Yuthavin ராஜாதி ராஜாவே யூதாவின் சிங்கமே

ராஜாதி ராஜாவே யூதாவின் சிங்கமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜாதி ராஜாவே யூதாவின் சிங்கமே நீரே நீரே நீரே தஞ்சமே பரிசுத்த ஆவியே மகிமையின் தெய்வமே வாரும் வாரும் வாரும் என்மேலே நாங்கள் ஆராதிக்கும் தெய்வமே ஆராதிக்கும் தெய்வமே ஆராதிக்கும் தெய்வமே ஸ்தோத்திரமே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா யெகோவா ஷாலோம் ஷாலோம் ஷாலோம் சர்வ வல்ல தேவன் நீர் சகல வல்லமை தருபவர் நீர் சத்துருவை அழிப்பவர் நீர் யெகோவா நிசி சுகமும் பெலனும் தருபவர் நீர் அற்புதங்கள் செய்பவர் நீர் தேவ சாயல் தருபவர் நீர் யெகோவா ராபா மகிமையோடு வருவீரே மகிமையாலே நிரைப்பீரே அக்கினி வல்லமை தருவீரே யெகோவா ஷம்மா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4813
Song ID
rajadhi-rajavae-yuthavin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open