Rajan Palan Piranthanarae Song Lyrics ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே

Lyrics

ராஜன் பாலன் பிறந்தனரே தாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில் தாழ்மையாய் அவதரித்தார் - ராஜன் அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார் அன்னல் ஏழையாய் வந்தார் அவர் வாழ்வினில் மானிடரை காக்க என்னிலே அவதரித்தார் அன்னல் ஏழையாய் வந்தார் பாரினில் பாவம் போக்கவே பாங்குடன் மானிட ஜென்மம் எடுத்தார் அவர் பாதம் பணிந்திடுவோம் பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ மானிட ஜென்மம் எடுத்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2509
Song ID
rajan-palan-piranthanarae-song-lyrics
Views
8
Downloads
0
Source
Open