Rajathi Rajan Avar Megameedhil P…

ராஜாதி ராஜா அவர் மேகமீதில்
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜாதி ராஜா அவர் மேகமீதில் வருகிறார் - நீதியின் சூரியன் நியாயந் தீர்க்கப் புறப்பட்டார் உலகத்தின் கண்கள் யாவும் அவரை காணும் இதயத்தின் துடிப்பு இரண்டு மடங்காய் மாறும் அவரை குத்தினோர் கண்டு கலங்குவார் பூமியின் கோத்திரம் புலம்பி கதறுவார்? இயேசு ராஜா எங்கள் இயேசு ராஜா அவர் மேகமீது வேகமாக வருகிறாரே 1. அண்ணாந்து பாக்குற அண்ணாச்சி நீங்க அசந்து போய் நிக்குறேளே என்னாச்சு உங்க கண்ணுக்கு முன்னால வானத்துக்கு போனவரு மறுபடி திரும்ப வரப்போறாரு அந்தக் காலம் வந்துருச்சு அந்த வேளை வந்துருச்சு 2. எகிப்துல இருந்து வந்த அத்தாச்சி நீங்க சாத்தானை மிதிச்சு ஜெயிச்சாச்சு உங்களை இரட்சித்தாசி தந்தவரு நன்மைகளை செய்தவரு நடுவானத்தில் வரப்போறாரு அந்த நாளும் வந்துருச்சு அந்த நேரம் வந்துருச்சு 3. வழி மாறி ஓடுகிற தங்கச்சி-உனக்கு நம்பிக்கையின் தேவன் தானே அத்தாட்சி இயேசுவை மறுதலியாமல் வாழ்ந்து எதிர்த்து நின்னு போராடு கிருபையை இழக்காமல் காத்திடு ராஜன் இயேசு வருகிறார் உன்னைத் தேடி வருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6396
Song ID
rajathi-rajan-avar-megameedhil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open