Rajathi Rajan Pirandhare LLyrics Song ராஜாதி ராஜன் பிறந்தாரே

ராஜாதி ராஜன் பிறந்தாரே

Lyrics

ராஜாதி ராஜன் பிறந்தாரே!-1 உனக்காக வாழ உனக்காக மாள பரலோக ராஜனே பிறந்தாரே -2 ராஜாதி ராஜன் பிறந்தாரே பாவங்கள் சாபங்கள் வேதனையாலே ஆழ்ந்து அழிந்திடும் மானிடரை-2 தேவாதி தேவன் மீட்டிடவே பாரினில் பாலனாய் பிறந்தாரே! உனக்காக வாழ-1 நன்மை ஒன்றும் நம்மில் இல்லாத போதும் உண்மை ஒன்றும் நம்மில் காணாத போதும் -2 மெய் நீதிபரர் தம் காருண்யத்தாலே இரட்சகராய் இயேசு பிறந்தாரே! உனக்காக வாழ -1 தனிமை நெருக்கும் வேளைகளிலும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையிலும் -2 என்றென்றும் நம் துணை நின்றிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே நமக்காக வாழ நமக்காக மாள பரலோக ராஜனே பிறந்தாரே-2 ராஜாதி ராஜன் பிறந்தாரே-1

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
510
Song ID
rajathi-rajan-pirandhare-llyrics-song-chords-ppt
Views
1
Downloads
1