Rajathi Rajan Thevathi Thevan

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
Unknown
Lyrics

Lyrics

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் வேகம் வருகின்றாரே நம் இயேசு ராஜா வருவார் “எந்தன் சுத்தரை சேருங்கள்” என்பார் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் (3) முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும் வெண்ணங்கி தரித்தவராய் ஜெயக்கொடிகள் பிடித்திடுவார் மீட்பின் கீதங்கள் பாடிடுவார் ஆஹா என்ன பேரின்பம் அது ஆஹா என்ன பேரின்பம் அது ஆஹா என்ன பேரின்பம் அது (3) ...ராஜாதி ராஜன்... தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத மேலோக ஆட்சியிது துக்கம் நோயும் அங்கே இல்லை பசி தாகம் அங்கே இல்லை பெரும் அல்லேலூயா முழக்கமே பெரும் அல்லேலூயா முழக்கமே பெரும் அல்லேலூயா முழக்கமே (3) ...ராஜாதி ராஜன்... என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம் மீட்பின் சந்தோஷம் இது சஞ்சலம் தவிப்பும் இல்லையே நித்திய மகிழ்ச்சி நம் தலைமேலே இயேசு இரத்தத்தின் புண்ணியமிது இயேசு இரத்தத்தின் புண்ணியமிது இயேசு இரத்தத்தின் புண்ணியமிது (3) ...ராஜாதி ராஜன்... ராஜாதி ராஜன் தேவாதி தேவன் வேகம் வருகின்றாரே நம் இயேசு ராஜா வருவார் “எந்தன் சுத்தரை சேருங்கள்” என்பார் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் (3) முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும் வெண்ணங்கி தரித்தவராய் ஜெயக்கொடிகள் பிடித்திடுவார் மீட்பின் கீதங்கள் பாடிடுவார் ஆஹா என்ன பேரின்பம் அது ஆஹா என்ன பேரின்பம் அது ஆஹா என்ன பேரின்பம் அது (3) ...ராஜாதி ராஜன்... தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத மேலோக ஆட்சியிது துக்கம் நோயும் அங்கே இல்லை பசி தாகம் அங்கே இல்லை பெரும் அல்லேலூயா முழக்கமே பெரும் அல்லேலூயா முழக்கமே பெரும் அல்லேலூயா முழக்கமே (3) ...ராஜாதி ராஜன்... என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம் மீட்பின் சந்தோஷம் இது சஞ்சலம் தவிப்பும் இல்லையே நித்திய மகிழ்ச்சி நம் தலைமேலே இயேசு இரத்தத்தின் புண்ணியமிது இயேசு இரத்தத்தின் புண்ணியமிது இயேசு இரத்தத்தின் புண்ணியமிது (3) ...ராஜாதி ராஜன்... Rajathi Rajan Thevathi Thevan lyrics songs, Rajathi Rajan Thevathi Thevan lyrics,Rajathi Rajan Thevathi Thevan Lyrics Song Chords PPT -ராஜாதி ராஜன் தேவாதி தேவன் rajathi rajan thevathi thevan vekam varukinrare nam iyesu raja varuvar enthan suththarai serungkal enpar aha nam angku sernthituvom aha nam angku sernthituvom aha nam angku sernthituvom 3 muththirai perra suththar ellorum vennangki thariththavaray jeyak kotikal pitiththituvar mitpin kithangkal patituvar aha enna perinpam athu aha enna perinpam athu aha enna perinpam athu 3 ...rajathi rajan thittulla onrum ulle sellatha meloka aatsiyithu thukkam noyum angke illai pasi thagam angke illai perum alleluya muzhakkame perum alleluya muzhakkame perum alleluya muzhakkame 3 ...rajathi rajan enna santhosham niththiya santhosham mitpin santhosham ithu sanjsalam thavippum illaiye niththiya makizhssi nam thalai mele iyesu iraththaththin punniyam ithu iyesu iraththaththin punniyam ithu iyesu iraththaththin punniyam ithu 3 ...rajathi rajan rajathi rajan thevathi thevan vekam varukinrare nam iyesu raja varuvar enthan suththarai serungkal enpar aha nam angku sernthituvom aha nam angku sernthituvom aha nam angku sernthituvom 3 muththirai perra suththar ellorum vennangki thariththavaray jeyak kotikal pitiththituvar mitpin kithangkal patituvar aha enna perinpam athu aha enna perinpam athu aha enna perinpam athu 3 ...rajathi rajan thittulla onrum ulle sellatha meloka aatsiyithu thukkam noyum angke illai pasi thagam angke illai perum alleluya muzhakkame perum alleluya muzhakkame perum alleluya muzhakkame 3 ...rajathi rajan enna santhosham niththiya santhosham mitpin santhosham ithu sanjsalam thavippum illaiye niththiya makizhssi nam thalai mele iyesu iraththaththin punniyam ithu iyesu iraththaththin punniyam ithu iyesu iraththaththin punniyam ithu 3 ...rajathi rajan TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
rajathi-rajan-thevathi-thevan-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open