Rajathi Rajan Yesu ராஜாதி ர…

ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா இயேசு அகிலத்திற்கும் ஆண்டவர் அவரே சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே-2 இயேசு எல்லோருக்கும் ஆண்டவர் (2) இயேசு வாழ்வு தருகிறார் (4) 1. உன் சாபங்கள் நீக்குவார் நோய்கள் குணமாக்குவார் சுகவாழ்வு உனக்குத் தருவார்-2 இயேசு சுகவாழ்வு தருகிறார் (2) 2. இந்த பொல்லாத உலகிலே பாவத்தில் மடிந்திடும் எல்லோருக்கும் வாழ்வு தருபவர் இயேசு புதுவாழ்வு தருகிறார் 3. கண்ணீரெல்லாம் நீக்குவார் துக்கமெல்லாம் மாற்றுவார் சந்தோஷ வாழ்வு தருவார் இயேசு சந்தோஷம் தருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6398
Song ID
rajathi-rajan-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open