Rajathi Rajan Yesu Oru Naal …

ராஜாதி ராஜா இயேசு ஒரு நாள்
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜாதி ராஜா இயேசு ஒரு நாள் மேகங்களுடனே வருவார் காத்திருந்த மணவாட்டி நாமும் கர்த்தருடன் அன்று பறப்போம் -2 1.வல்லவர் இயேசு வருகையிலே நல்லவர் எல்லாம் பறந்திடுவார் -2 பரிசுத்த வாழ்வை வெறுத்தவரெல்லாம் பாதாளத்தில் அழிந்திடுவார் - 2 2. கருத்துடன் ஜெபித்தால் கர்த்தருடன் களிப்புடன் நாமும் பறந்திடலாம் அனலற்ற வாழ்க்கை அனலற்ற கிரியை அழிவின் பாதையில் சேர்க்கும் 3. கர்த்தருக்காய் இன்று பாடுபட்டால் நித்திய வாழ்வில் பலன் பெறுவாய் காதுள்ள எவரும் கேட்கக்கடவர் கர்த்தரின் வருகை சீக்கிரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6397
Song ID
rajathi-rajan-yesu-oru-naal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open