Rajathi Rajan Yesu Varuvar இராஜாதி இராஜன் இயேசு வருவார்

இராஜாதி இராஜன் இயேசு வருவார்
Unknown
Lyrics

Lyrics

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா ? வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா ? பல்லவி கேள் ! கேள் ! மானிடரே சந்திக்க ஆயத்தமா ? இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா ? 2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா ? பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா ? 3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா ? கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா ? 4. உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா ? பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா ?

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3422
Song ID
rajathi-rajan-yesu-varuvar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0