Rajathi Rajanai Uyarthiduvom ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம் தேவாதி தேவனை உயர்த்திடுவோம் நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை ) 1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம் கேடகமே உம்மை உயர்த்திடுவோம் என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம் என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம் மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம் நல்லவரே உம்மை உயர்த்திடுவோம் வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 உன்னதரே உம்மை உயர்த்திடுவோம் உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம் பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம் பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4807
Song ID
rajathi-rajanai-uyarthiduvom-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open