Rajathi Rajavaaga ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே

Lyrics

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே உம்மை போன்ற தெய்வம் இல்லை உம்மை போன்ற கர்த்தர் இல்லை ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே பாவம் போக்க பாலானாக மண்ணில் வந்தவரே உலகை ஆளும் ராஜாவாக மீண்டும் வருவீரே உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தகாரரே நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே இரக்கம் உருக்கம் தயவு எல்லாம் உம்மில் தான் உண்டே ராஜாதி ராஜா இயேசுவே கர்த்தாதி கர்த்தர் இயேசுவே தேவாதி தேவன் இயேசுவே மன்னாதி மன்னன் இயேசுவே மரணத்தை வென்றவர் இயேசுவே பரலோகம் சென்றவர் இயேசுவே மீண்டும் வருவாரே இயேசுவே தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒருமனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம் வானத்தில் அடையாளம் தோன்றிடுமே இயேசு மேகத்தில் வந்திடுவார் நாமும் அவருடன் சேர்ந்திடவே நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1029
Song ID
rajathi-rajavaaga-song-lyrics-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open