Rajathi Rajave

ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே
Unknown
Lyrics

Lyrics

ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே அழகில் சிறந்தவரே ஆராதனை செய்கிறோம் துதிக்கு பாத்திரரே கிருபை நிறைந்தவரே ஆராதனை ஆராதனை வெண் அங்கி தரித்தவரே வெண்மை ஆனவரே ஆராதனை ஆராதனை பரலோகம் திறந்தவரே பாதாளம் வென்றவரே ஆராதனை ஆராதனை எங்களை படைத்தவரே உயிருள்ள தேவன் நீரே ஆராதனை ஆராதனை உண்மையும் சத்தியமும் நீதியும் நிறைந்தவரே ஆராதனை ஆராதனை வார்த்தைகள் போதாதையா உம் நாமம் உயர்த்திடுவேன் ஆராதனை ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4812
Song ID
rajathi-rajave-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0