Rajathi Rajavin Pillai ராஜாதி ராஜாவின் பிள்ளை

ராஜாதி ராஜாவின் பிள்ளை

Lyrics

வாக்குத்தத்தம் என்மேல் நிரம்பியிருக்குது என் இரத்தத்துல அபிஷேகம் கலந்து இருக்குது நாடி நரம்பெல்லாம் கிருபைகள் மறைந்திருக்குது என் தலைமுறையை தரிசனம் சுமந்திருக்குது நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை இனி யாருக்கும் அடிமை இல்லை நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை இனி எதற்கும் பயமே இல்லை குழியில் போட்டாலும் பழி போட்டாலும் வழியாக மாற்றிடுவர் எரிகோ வந்தாலும் யோர்தான் நின்றாலும் சொன்னதை நிறைவேற்றுவர் தடுமாறி நடந்தாலும் தவறி விழுந்தாலும் தாங்கியே பிடித்துவர் கிருபைகள் விலகாது அபிஷேகம் குறையாது குறித்ததை நிறைவேற்றுவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8078
Song ID
rajathi-rajavin-pillai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open