Rajathi Yesu Raja இராஜாதி இயேசு ராஜா

இராஜாதி இயேசு ராஜா
PPT
Lyrics

Lyrics

இராஜாதி இயேசு ராஜா இணையில்லா இயேசு ராஜா இயேசுவோடு என்றென்றும் வாழ இதயமெல்லாம் தினம் ஏங்குதே தினம்தோறும் தேடி பாடிட என் மனம் அவரிடம் வந்திடுதே 1. பெலப்படுத்திடும் கிறிஸ்துவினாலே எதையும் செய்ய பெலனுண்டு – எனக்குண்டு ஜெயங்கொடுத்திடும் கிறிஸ்துவினாலே எதிலும் ஜெயம் எனக்குண்டு – எனக்குண்டு எனக்குள்ளே அவர் வாழ்வதினாலே எதற்கும் பயம் இனி இல்லையே எனக்காக யாவையும் செய்து முடிப்பாரே எல்லாமே பார்த்துக் கொள்வார் – அவர் 2. போகும் இடமே எதுவானாலும் கூட அவர் வருவாரே – வருவாரே கால்கள் சறுக்கி விழுந்து விடாமல் தோளில் சுமந்திடுவாரே – சுமப்பாரே என்னைவிட்டு விலகுவதில்லை என்னையே கை விடுவதுமில்லை பலவீனம் நீங்கியே கலக்கங்கள் நீங்கியே பலங்கொண்டு திடமானேன் – நான் 3. கர்த்தர் எனக்கு செய்திட்ட உதவி கணக்கிலே அடங்காது – அடங்காது என்ன ஈடாய் செய்திடுவேனோ எதுவும் இணையாகாது – ஆகாது இரட்சிப்பின் பாத்திரம் கையில் எந்தி இரட்கரை துதி பாடுவேன் சந்தோஷம் என்னிலே தானாக பொங்குதே அவரோடு மகிழ்ந்திருப்பேன் – நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5459
Song ID
rajathi-yesu-raja-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open