Rajavaga Pirintha Yesu ராஜாவாக பிறந்த இயேசு

ராஜாவாக பிறந்த இயேசு

Lyrics

ராஜாவாக பிறந்த இயேசு என் உள்ளத்திலே தங்கியே விட்டார் அல்லேலுயா சொல்லிப் பாடுவேன் ஆடிப்பாடி நன்றி சொல்லுவேன் துயரத்தைப் போக்க இயேசு பிறந்தார் பாவத்தை மன்னிக்க இயேசு பிறந்தார் எனக்கொரு வாழ்வுதர சமாதானம் அருளிச் செய்ய எனக்காக இயேசு பிறந்தார் தாவீதின் வேராக இயேசு பிறந்தார் ஈசாயின் மரமாய் இயேசு பிறந்தார் என்னை என்றும் வாழ வைக்க கிருபையால் நிலைநிற்க எனக்காக இயேசு பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1046
Song ID
rajavaga-pirintha-yesu
Views
7
Downloads
0
Source
Open