Rajavagiya En Thevane இராஜவாகிய என் தேவனே
இராஜவாகிய என் தேவனே
Lyrics
ராஜாவாகிய என் தேவனே
நான் உம்மை உயர்த்திடுவேன்
உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
என்றென்றுமே
மகத்துவம் ஆனவரே
வல்லமை உள்ளவரே
கிரியைகள் செய்பவரே
கெம்பீரம் உள்ளவரே
நீரே பெரியவர்
மிகவும் பெரியவர்
என்றும் உயர்ந்தவர்
புகழப்படத் தக்கவர்
தலைமுறை தலைமுறையாய்
உண்மை உள்ளவர் நீர்
எங்களைக் காப்பவர் நீர்
உயர்த்தி வைத்தவர் நீர்
மகிமையின் ஐசுவர்யத்தால்
என் குறைகளை மாற்றினீரே
கிறிஸ்துவின் கிருபையால்
நிறைவை தந்தீரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5491
- Song ID
- rajavagiya-en-thevane-lyrics-song-chords-ppt
- Views
- 13
- Downloads
- 2