Rajavai Varum ராஜாவாய் வரும் வேளையில்

ராஜாவாய் வரும் வேளையில்
Unknown
Lyrics

Lyrics

ராஜாவாய் வரும் வேளையில் என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2 பச்சை கறைகள்தனிலே அவரோடு நான் நடப்பேனே - 2 அன்போடு என்னை அணைத்துக் கொண்டு - 2 இயேசுவை நான் பாடுவேன் - 2 உள்ளத்தில் ஆனந்திப்பேன் - 2 ராஜாவாய் வரும் வேளையில் என்னைச் சேர்த்துக் கொள்வாரே பச்சை கறைகள்தனிலே அவரோடு நான் நடப்பேனே 1) லோக இன்பங்களில் தடுமாறி - 2 திசைகள் நான்கையும் மறந்தேன் நான் - 2 இயேசு இரட்சித்தார் - 2 மனதினில் குடிகொண்டார் - 2 என்ன ஆனந்தமே என்ன பேரின்பமே - 2 ராஜாவாய் வரும் வேளையில் என்னைச் சேர்த்துக் கொள்வாரே பச்சை கறைகள்தனிலே அவரோடு நான் நடப்பேனே 2) வாழலாம் என்றும் மகிமையிலே -2 பாடலாம் என்றும் துதி கீதங்கள் - 2 வருகையை நோக்கி காத்திரு மனமே - 2 இன்றே வாரும் தேவா - 2 என்றும் என்னுள் வாழும் ராஜா - 2 ராஜாவாய் வரும் வேளையில் என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2 பச்சை கறைகள்தனிலே அவரோடு நான் நடப்பேனே - 2 அன்போடு என்னை அணைத்துக்கொண்டு - 2 இயேசுவை நான் பாடுவேன் - 2 உள்ளத்தில் ஆனந்திப்பேன் - 2 ராஜாவாய் வரும் வேளையில் என்னைச் சேர்த்துக் கொள்வாரே பச்சை கறைகள்தனிலே அவரோடு நான் நடப்பேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3417
Song ID
rajavai-varum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0