Rajiyam Magimai இராஜ்ஜியம் மகிமை

இராஜ்ஜியம் மகிமை
Unknown
PPT
Lyrics

Lyrics

உண்மையாய் பாடிடுவேன் உம்மை உத்தம இதயத்தோடு நோக்குவேன் வழி தெரியாத என்னை உம் பாதையில் நடத்தினீரே நெருக்கடி நேரத்தில் என்னை விசாலத்தில் வைத்தீரே வற்றாத நதியாய் பாய்ந்தோட செய்தீரே மாறாத கிருபைகளால் என்னை தினம் நடத்தினீரே இராஜ்ஜியம் மகிமை எல்லாமே உமக்கு மட்டும்தானையா துதியும் கனமும் எல்லாமே உமக்கு மட்டும் தானையா - 2 1.நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே முதலிடம் நான் உமக்கு தருகையிலே - 2 நன்மையினால் என்னை திருப்தியாக்கி நான் பாடும் பாடல்களால் மகிழ்ந்திடுவீர் – 2 2. ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை மட்டும் துதியால் உயர்த்திடுவேன் அனுதினமும் - 2 துதியென்னும் ஆயுதத்தை பயன்படுத்தி எதிராய் வருவதை ஜெயித்திடுவேன் - 2 3. நீதியின் பாதையில் கடைசிமட்டும் நாமத்தினிமித்தம் நீர் நடத்திடுவீர் - 2 நித்தியரே உம்மை பற்றிக்கொண்டு உலகெங்கும் உம் நாமம் உயர்த்திடுவேன்.- 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7983
Song ID
rajiyam-magimai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open