RAKALA NERAM RAJA ராகால நேரம் ராஜா உம் பாதம்

ராகால நேரம் ராஜா உம் பாதம்

Lyrics

ராகால நேரம் ராஜா உம் பாதம் அமர்ந்து ஜெபிக்கின்றேன் கண்ணீருக்குப் பதில் தாருமென்று ஏங்கி கதறுகிறேன் என் ஜனம் அழிவதை எப்படி நான் காண்பேன் இரங்கும் என் இயேசையா தாழ்த்துகிறேன் என்னை தரை மட்டுமாய் திறப்பலே நின்றிடுவேண் நதியளவு தினம் கண்ணீர் சிந்திட நாதா உம் பாரம் தாரும் உடைத்து விடும் எந்தன் உள்ளத்தையே அப்பா உம் ஏக்கத்தினால் அணையாத ஜெபவாஞ்சை என்னில் தாரும் ஜெபிக்கும் மனிதனாய் மாற்றும் என் ஜனங்கள் உம்மை காணும் வரை ஒய்வின்றி கதற செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1035
Song ID
rakala-neram-raja-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
10
Downloads
3
Source
Open