Irullil Vazhum Ullagai இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில்

இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில்

Lyrics

இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே பாரினில் வாழும் மனிதரை நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1032
Song ID
ratchagar-pirandharae-song-chord-lyrics-ppt-benny-joshua-tamil-christmas-song
Views
18
Downloads
5
Source
Open