Ratchagar Vanthare இ…

இரட்சகர் வந்தாரே

Lyrics

மனம் தளர்ந்த வேளையில் மருந்தாக வந்தவர் கலங்கின நேரத்தில் கண்ணீரை துடைப்பவர் வெயிலுக்கு நிழலாக பாதைக்கு ஒளியாக இரட்சகர் வந்தாரே இரட்சிப்பு தந்தாரே 1.தோல்வியின் நேரத்தில் ஜெயமாக வந்தாரே பெலவீன நேரத்தில் பெலனாக வந்தாரே சுகவீன நேரத்தில் சுகம் என்றும் தந்தாரே துன்பத்தின் நேரம் என் துணை நின்றாரே 2.தனிமையின் நேரத்தில் துணையாக வந்தாரே சோர்வுற்ற நேரத்தில் பெலனாக வந்தாரே நிந்தனை நேரத்தில் நிஜமாக நின்றாரே கண்ணீரின் நேரம் என் கரம் பிடித்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6186
Song ID
ratchagar-vanthare-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
3
Source
Open