Ratchanya Kartha Um இரட்சண்ய கர்த்தா உம் பெயர் சொன்னாலே

இரட்சண்ய கர்த்தா உம் பெயர் சொன்னாலே
Unknown
PPT
Lyrics

Lyrics

இரட்சண்ய கர்த்தா உம் பெயர் சொன்னாலே கூடாத காரியம் எல்லாம் கூடும் அல்லேலுயா விசுவாச விதை என்னில் உருவாகட்டும் விதை தோன்றி மரமாக வளர்ந்தோங்கட்டும் விருப்பங்கள் நிறைவேறும் வாழ்வு வேண்டும் வாழ்வெல்லாம் உம் நினைவு தானே போதும் சூரியன் ஓடிடும் தன் பாதையில் நான் ஓடத் தயங்கிடும் மாயம் ஏதோ போராட்டம் மேற்கொள்ளும் வாழ்வு வேண்டும் வாழ்வெல்லாம் உம் சித்தம் நடந்தால் போதும் காற்றுக்கும் கடலுக்கும் கரையில்லையே கரையில்லா உம் அன்பை பரிசாய் தாரும் உம்மோடு தினம் பேசும் பழக்கம் வேண்டும் உம் சத்தம் கேட்டாலே கலக்கம் தீரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5157
Song ID
ratchanya-kartha-um-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open