Ratham Ratham Ratham Yesu இரத்தம் இரத்தம் இரத்தம்

இரத்தம் இரத்தம் இரத்தம்

Lyrics

இரத்தம் இரத்தம் இரத்தம் இயேசுவின் இரத்தம் இரத்தம் இரத்தம் இரத்தம் ஆட்டுக்குட்டி இரத்தம் (2) 1. பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தமே சாபத்தை நீக்கிடும் ஆட்டுக்குட்டி இரத்தமே விடுதலை தந்திடும் நேசரின் இரத்தமே சாத்தானை விரட்டிடும் இயேசுவின் இரத்தமே 2. பரிசுத்தம் ஈந்திடும் பரமனின் இரத்தமே பரலோகம் சேர்த்திடும் இயேசுவின் இரத்தமே வல்லமை தந்திடும் கல்வாரி இரத்தமே வருகையில் சேர்த்திடும் இயேசுவின் இரத்தமே 3. சாட்சியாய் நிறுத்திடும் பரிசுத்த இரத்தமே பஞ்சைபோல் கழுவிடும் இயேசுவின் இரத்தமே தீங்கினின்று காத்திடும் இயேசுவின் இரத்தமே தைரியம் தந்திடும் ஆட்டுக்குட்டி இரத்தமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6221
Song ID
ratham-ratham-ratham-yesu-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open