Lyrics
ரத்தம் இயேசுவின் ரத்தம்
இது நித்தம் செய்யுமே யுத்தம் – 2
ரத்தத்தினால் விடுதலை
இயேசு ரத்தத்தினால் பயமில்லை
அவர் ரத்தத்தினால் வியாதி இல்லை
அவர் ரத்தத்தினால் தோல்வி இல்லை – 2
1. இருளின் அதிகாரத்தை
வென்றுவிடும் உம் ரத்தம்
அந்தகார வல்லமைகளை
அழித்து விடும் உம் ரத்தம் – 2
2. மரண படுகைகளை
மாற்றி விடும் உம் ரத்தம்
சாப கட்டுகளை
உடைத்தெறியும் உம் ரத்தம் – 2
Details
- Numeric ID
- 2229
- Song ID
- ratham-yesuvin-ratham-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0