Rathamae இரத்தமே

இரத்தமே
Unknown
PPT
Lyrics

Lyrics

விலையேறப் பெற்ற இரத்தமே ஆஹா என்று பாடுவேன் பரிகாரம் தந்த இரத்தமே ஓஹோ என்று பாடுவேன் அல்லேலூயா! பாடுவேன் எந்நாளுமே அல்லேலூயா! பாடுவேன் எல்லாம் முடிந்தது 1.நான் மீட்கப்பட்டதும் நீதிமானாக்கப்பட்டதும் விடுதலை பெற்றுக் கொண்டதும் இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்கள் எல்லாமே மன்னித்து தம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொண்டாரே 2.தோல்விகள் ஜெயமாவதும் சத்துரு சிதறப்படுவதும் பாடுகள் பாடலாவதும் இயேசுவின் இரத்தத்தால் என் சாபங்கள் எல்லாமே முறிந்தது இனி நான் அல்ல கிறிஸ்துவே வாழ்கின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2317
Song ID
rathamae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0