RATHAMAE RATHAMAE ஆட்டுக்குட்டி …
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
Lyrics
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்
சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே
இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
விலையேறப்பெற்ற இரத்தமே
உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும்
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும்
சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும்
பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும்
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே
Details
- Numeric ID
- 7081
- Song ID
- rathamae-rathamae-song-lyrics-chords-ppt-pas-lucasekar-tamil-christian-song
- Views
- 1
- Downloads
- 1